ஞாயிறு, 15 மே, 2011

பிற்பகல் 12:40:00 - ,, No comments

கடந்து...பிரிந்து போவதாய்ச்
சொன்ன பின்னும்
என்னைக்
கடந்து போகாதே!
உன்
கண்களின்
பார்வையில்
இன்னும்
காதல் நெடி
அடிக்கிறது...0 கருத்துகள்: