சனி, 23 ஏப்ரல், 2011

முற்பகல் 1:51:00 - ,,

சாதீ !
என் தாயின் 
கருவறையில் 
நான் தவழும்போதே
எனக்கு
ஜாதியின் உச்சரிப்பு 

கேட்டிருந்தால்
கருவறையிலேயே
கருகிப்போயிருப்பேன்....