செவ்வாய், 14 ஜூன், 2011

பிற்பகல் 6:25:00 - , No comments

வந்து போ...


அமாவாசை
இரவு மட்டும் 
வீதி வழியே 
வந்து போ!
உன்னைக் காட்டி 
சோறு ஊட்டிக்கொள்ளட்டும் 
எங்கள் ஊர் தாய்மார்கள்...

0 கருத்துகள்: