செவ்வாய், 14 ஜூன், 2011

பிற்பகல் 6:20:00 - , No comments

காற்றுசொல்லாமல் கொள்ளாமல்
சுவாசப்பையில் காற்றுப்போல
என்னுள் நுழைந்த நீயும் ஒருவகையில்
காற்றுதானடி....0 கருத்துகள்: