ஞாயிறு, 15 மே, 2011

பிற்பகல் 12:08:00 - ,, No comments

முரண்...


ஊரைக் காக்கும்
சாமியே!
ஒரு இரவு 

உன் ஆலயத்தின்
கதவுகளைத்
திறந்து வை.
விடியற்காலையில்
ஆலயத்தில் நீயிருந்தால் 
நீ சாமி என்பதை
ஒத்துக்கொள்கிறேன்...


0 கருத்துகள்: