புதன், 15 மே, 2013

பிற்பகல் 4:20:00 - , No comments

வா !உன் வீட்டில் 
நகைகளைக் கேட்டு 
நச்சரிக்க வேண்டாம்.
"கல்யாணச் சீராய் 
கனவுகளை மட்டும் 
எடுத்து வா !
அதுபோதும் எனக்கு...
0 கருத்துகள்: