சனி, 7 மே, 2011

பிற்பகல் 1:13:00 - , No comments

தீ!


நீயென்ன
சிக்கிமுக்கிக்
கல்லுக்கு
சிநேகிதியா?
உன் பார்வை
என்னை
உரசுகிரபோதேல்லாம்
உயிருக்குள்
பக்கென்று
தீப்பிடிக்கிறது

0 கருத்துகள்: