சனி, 7 மே, 2011

பிற்பகல் 12:19:00 - ,, No comments

துளி...


அடிக்கடி என்னை
விழியால்
விசாரித்துப் போ!
என்
உயிரின் துளி
அதிலாவது
ஒட்டிக்கிடக்கட்டும்...




0 கருத்துகள்: