சனி, 23 ஏப்ரல், 2011

முற்பகல் 1:45:00 - ,,

வித்தியாசம்பூக்களுக்கு
நடுவே நின்று
புன்னகைக்காதே !
வித்தியாசம் தெரியாமல்
சில சமயம்
பூக்களைக் 
காதலித்து விடுகிறேன்.....