12 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
12 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 மே, 2011

முரண்...

ஊரைக் காக்கும்
சாமியே!
ஒரு இரவு 

உன் ஆலயத்தின்
கதவுகளைத்
திறந்து வை.
விடியற்காலையில்
ஆலயத்தில் நீயிருந்தால் 
நீ சாமி என்பதை
ஒத்துக்கொள்கிறேன்...